Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, November 10, 2026

குழந்தைகளுக்கான அரசு வழங்கும் கேக் - எவ்வாறு பெற்று வழங்குவது? - விளக்கப்படம்

தமிழ்நாடு அரசு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கேக் வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது:

குழந்தைகள் தினத்தை பள்ளி மாணவர்களுக்கு கேக்
தமிழ்நாடு அரசு சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி (LKG) முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் கேக் விநியோகிக்கப்படுகிறது



  • Cake Distribution - HM Role - தலைமையாசிரியர்களின் பணிகள் - Click Here
  • Cake Distribution -Instructions - Gov't Letter - Click Here


No comments:

Post a Comment

LightBlog