Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, November 9, 2026

தலைமையாசிரியை ரூ. 8.34 லட்சம் ஊக்க ஊதியத்தை திருப்பிச் செலுத்த பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு - உயர்நீதிமன்றம் தடை




திருவாரூர் மாவட்ட தொடக்கப்பள்ளி தலைமையாசிரியைக்கு பட்ட மேற்படிப்புக்காக வழங்கப்பட்ட ரூ. 8.34 லட்சம் ஊக்க ஊதியத்தை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிச் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது


பல ஆண்டுகளுக்கு முன்பு (14 ஆண்டுகளுக்கு முன்னர்) வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை (Incentive Increment) திடீரென திரும்பக் கேட்பது மற்றும் இவ்வளவு கால தாமதம் செய்வது முறையல்ல என்ற அடிப்படையில் இந்த இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

LightBlog