Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Saturday, October 17, 2026

TAPS - 18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்டவர்களுக்கு இடைக்காலத் தொகை 10 ஆயிரம் மட்டும் என்ற சுற்றறிக்கை 3(i) திரும்பப் பெறப்படுகிறது!




18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்டவர்களுக்கு TAPS இடைக்காலத் தொகை 10 ஆயிரம் மட்டும் என்ற சுற்றறிக்கை 3(i) திரும்பப் பெறப்படுகிறது!

TAPS interim monthly payout 18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக் காலம் எனில் 10 ஆயிரம் தான் என்ற சுற்றறிக்கை 3(i) திரும்ப பெறப்படுகிறது

ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை recovery என்பது நிறுத்தம்...

அதாவது தற்போதைய நிலையில்

TAPS interim monthly Payout எல்லோருக்கும் 30% + DA 

(18 ஆண்டுகளுக்கு மேல், குறைவாக என வேறுபாடுகள் நீக்கம்) 

TAPS Clarification - Pdf 👇👇👇



No comments:

Post a Comment

LightBlog