Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, October 26, 2026

STET - பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு - Exam Date &Notification




பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு 

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது 

இதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது இன்று அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிட்டுள்ளது 

அறிவிப்பின்படி சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வானது 20, 21 டிசம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


SSTC STET 2026 DEC NOTIFICATION - PDF 👇👇👇



No comments:

Post a Comment

LightBlog