Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, October 25, 2026

STET - ஆசிரியர்களுக்கு பயிற்சி 30.10.2026 முதல் தொடக்கம் - SCERT Proceedings & Training Schedule




STET - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சி 30.10.2026 முதல் தொடக்கம் - SCERT Proceedings & Training Schedule

பயிற்சி -பள்ளிக்கல்வி துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான நேரடி பயிற்சியினை 30.10.2026 முதல் அரசு விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் தொடர் பயிற்சியினை மாவட்டங்களில் வழங்குதல்-அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக.

 Special TET Proceeding and Time Table - Download Here - Pdf 👇👇👇



No comments:

Post a Comment

LightBlog