ஆசிரியர் தகுதி தேர்வு - டிசம்பர் மாத தேர்வுக்கு விண்ணப்பம் ஆன்லைன் மூலம் APPLY செய்திடும் போது SERVICE CERTIFICATE இல் ஒரு சில மாற்றம் செய்து உள்ள காரணத்தால்..
புதிய SERVICE CERTIFICATE உரிய வழியில் மூன்று காப்பி அனுப்பி DEO அவர்கள் கையொப்பம் பெற்று UPLOAD செய்திட வேண்டும்.


No comments:
Post a Comment