RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த இரா. கோபிநாத் என்பாரின் மனு (CP No 6020 / A / 2024) சார்பாக திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் பொதுத் தகவல் அலுவலர் / நேர்முக உதவியாளர் 28.07.2026 அன்று மேதகு ஆணையத்தில் நடைபெற்ற நேரடி விசாரணையில் கலந்து கொள்ளப்பட்டது - மேற்காண் வழக்கு சார்பாக மேதகு தமிழ்நாடு தகவல் ஆணையரால் 24.09.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சார்பு செய்து அதன்படி செயல்பட அறிவுறுத்துதல் - சார்பு.


No comments:
Post a Comment