Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, October 8, 2026

IFHRMS-ல் சொத்து கணக்கு தாக்கல் செய்யும் வழிமுறை - Step By Step Process




Step-by-Step - IFHRMS Property Return:
1. Login:
- https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/ -ல் உங்க User ID / Password வைத்து Login பண்ணுங்க

2. Menu-க்கு போக:
- Employee Corner / Self Service -> Immovable / Movable Property Return என்பதை Click பண்ணுங்க

3. Form Fill பண்ணுங்க:
- Year: 31.12.2025 வரையிலானது என்பதால் Year - *2025* என Select பண்ணுங்க
- சொத்து வகை:
   - அசையா சொத்து - நிலம், வீடு, மனை
   - அசையும் சொத்து - கார், பைக், நகை, Bank Balance, கடன்
- ஒவ்வொரு சொத்துக்கும் - வாங்கிய தேதி, மதிப்பு, உங்க பெயரிலா / குடும்ப உறுப்பினர் பெயரிலா என குறிப்பிடணும்

4. கடன் விவரம்:
- வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் இருந்தால் - கடன் தொகை, வங்கி பெயரை குறிப்பிடணும்

5. Save & Submit:
- எல்லா விவரத்தையும் சேர்த்த பிறகு Final Submit பண்ணுங்க. Submit பண்ண பிறகு PDF-ஆக Download பண்ணிக்கலாம்.

முக்கிய குறிப்புகள்:
1.  கடந்த வருடம் கொடுத்த சொத்துடன் ஒப்பிட்டு, புதிய சொத்து சேர்ந்திருந்தா மட்டும் கூடுதலாக சேர்த்தால் போதும்.
2.  சொத்து இல்லை என்றாலும் *NIL Return* தாக்கல் செய்ய வேண்டும்.
3.  Final Submit பண்ணிய பிறகு தான் உங்க DDO / HOD-க்கு போகும்.

கடைசி தேதி: 
அக்டோபர் 31க்குள் முடிக்கணும். கடைசி நேரத்துல Server Slow-வா இருக்கும், இப்பவே முடிச்சிடுங்க.


No comments:

Post a Comment

LightBlog