IFHRMS Kalanjiyam வழியாக சொத்து மற்றும் கடன் விவர ஆண்டறிக்கை சமர்ப்பித்தல் சார்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வாக கேள்வி பதில் வடிவில் பல்வேறு விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
IFHRMS Kalanjiyam-ல் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை பதிவேற்றும் முன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனை படித்து பார்த்துக் கொள்ளவும் பின்பு தேவைப்படும் ஆவணங்களை முதலில் ஒரு கோப்பாக சேமித்து வைத்து பிறகு IFHRMS Kalanjiyam-ல் தங்களது கடன் மற்றும் சொத்து விவரங்களை பதிவேற்றம் செய்ய துவங்கலாம்.
IFHRMS_Assets_Liabilities_FAQ_Tamil - Pdf 👇👇👇


No comments:
Post a Comment