Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, October 30, 2026

G.O 240 - ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க அரசாணை வெளியீடு




ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க G.O. No. 240 , Dated : 23.10.2026 வெளியீடு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்களுடைய குடும்பத்திற்கு ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க நிதி ஒதுக்கீடு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.



No comments:

Post a Comment

LightBlog