Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, October 2, 2026

EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆசிரியரல்லாப் பணியாளர்களின் விவரங்களை அச்சு நகலெடுத்து ஒப்புகை பெற உத்தரவு - DSE Proceedings




EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆசிரியரல்லாப் பணியாளர்களின் விவரங்களை அச்சு நகலெடுத்து ஒப்புகை பெற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

அலுவலகப் பணியாளர்கள் ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பதவியில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல், விருப்ப மாறுதல் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு EMIS இணையதளத்தில் நடத்துவது - அலுவலக பணியாளர்களின் விவரங்களை அடங்கிய பதிவுகள் முழுமையான இல்லாதது - புதிய பதிவுகள் உள்ளீடு, பதிவுகள் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பான அறிவுரைகள் வழங்கியது பணியாளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்து அறிவுரை வழங்கியது பதிவேற்றம் செய்த விவரங்ளை அச்சு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட அலுவலகப் பணியாளர்களிடம் அளித்து விவரங்களை சரிபார்த்தல், திருத்தங்கள் இருப்பின் அதனை சரிசெய்தல், பணியாளர்களின் ஒப்புகை பெறுதல் - சார்ந்து.



DSE - Non-Teaching Staff EMIS Entry - Pdf 👇👇👇


No comments:

Post a Comment

LightBlog