Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, October 18, 2026

சரஸ்வதி பூஜை - வீட்டில் பாட தமிழ் வழிபாடு துதிப் பாடல்




கம்பர் அருளிய சரஸ்வதி அந்தாதியின் இந்த பாடல், கல்வியில் உள்ள தடைகளை நீக்க வல்லது.

"ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராதிடர்பு."

பொருள்: 
அறுபத்து நான்கு கலைகளையும் எனக்குத் தெளிவாக உணர்த்தும் என் தாயானவள், தூய்மையான பளிங்கு போன்ற நிறமுடையவள். அவள் என் உள்ளத்தில் வீற்றிருப்பதால் எனக்கு எந்தவொரு துன்பமும் வராது.


No comments:

Post a Comment

LightBlog