தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை சார்பில் முதுகலை ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) பயிற்சி அளிப்பதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கட்டகம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன
பயிற்சி நோக்கம்: வகுப்பறைகளில் AI தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது, நவீன கற்பித்தல் முறைகள் மற்றும் டிஜிட்டல் திறன்களை ஆசிரியர்களிடம் வளர்ப்பது இதன் நோக்கமாகும்
• பணிமனை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதுகலை ஆசிரியர்களுக்கான ஏ.ஐ. பயிற்சி கட்டகம் (AI Training Module) தயாரிக்கும் சிறப்புப் பணிமனைகள் நடத்தப்பட்டுள்ளன.
• இந்தியாவில் சுமார் 10 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏஐ எழுத்தறிவுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன


No comments:
Post a Comment