Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, October 23, 2026

கனமழை - இன்று (23.10.2026) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்




கனமழை காரணமாக இன்று 23..10.2026 தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள் 

கனமழை விடுமுறை

  • விழுப்புரம் - பள்ளிகளுக்கு  விடுமுறை 
  • திருவண்ணாமலை - பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை 
  • கள்ளக்குறிச்சி - பள்ளிகளுக்கு விடுமுறை 
  • வேலூர் - பள்ளிகளுக்கு விடுமுறை
  • புதுச்சேரி - பள்ளிகளுக்கு விடுமுறை
  • காரைக்கால் - பள்ளிகளுக்கு விடுமுறை


No comments:

Post a Comment

LightBlog