Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, October 14, 2026

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - 10th,11th & 12th Public Exam 2027 - Time Table - Pdf




10th,11th & 12th Public Exam 2027 - Time Table Published

10 &:12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2027 - கால அட்டவணை வெளியீடு.

2027 மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 (அரியர்), பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.

🔰✍️பிளஸ் 2 பொதுத்தேர்வு 2027 மார்ச் 3 முதல் 29ம் தேதி வரை நடக்க உள்ளது

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 17ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடக்க உள்ளது

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 7ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 20ம் தேதியும் வெளியாகும் என அறிவிப்பு.


10ம் வகுப்பு தேர்வு
10ம் வகுப்பு தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறும்.

மார்ச் 17- தமிழ்

மார்ச் 25- ஆங்கிலம்

மார்ச் 31- கணிதம்

ஏப்ரல் 5- அறிவியல்

ஏப்ரல் 9- சமூக அறிவியில்

ஏப்ரல் 12- விருப்ப மொழி

12ம் வகுப்பு தேர்வு
12ம் வகுப்பு தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

மார்ச் 3- தமிழ், பிற மொழிப்பாடங்கள்

மார்ச் 8- ஆங்கிலம்

மார்ச் 12- வேதியியல்/ கணக்கு பதிவியல்/ புவியியல்

மார்ச 15- கம்ப்யூட்டர் சயின்ஸ்/ பயோ கெமிஸ்ட்ரி/ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்/ கம்யூனிகேட்டங் ஆங்கிலம்/ எதிக்ஸ் அண்டு கல்ச்சர்/ அட்வான்ஸ்டு லாங்குவேஜ்/ ஹோம் சயின்ஸ்/ பொலிட்டிகள் சயின்ஸ்/ ஸ்டாட்டிக்ஸ்/ நர்சிங்/ பேசிக் எலக்ட்ரிகல் என்ஜினீரிங்.

மார்ச் 19- உயிரியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிக கணக்கியல்/ பேசிக் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜீனிரிங்.

மார்ச் 23- இயற்பியல், பொருளாதாரம், எம்ப்லாயபிலிட்டி ஸ்கில்ஸ் தேர்வுகள் நடைபெறும்.




10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 20ம் தேதி வெளியிடப்படும்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

10th,11th & 12th Public Exam 2027 - Time Table - Pdf - 👇👇👇



No comments:

Post a Comment

LightBlog