Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, September 30, 2026

TET வழக்கு - 30.09.2026 அன்று விசாரணை




ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்வு முடிவுகள் மற்றும் பணி மூப்பு அடிப்படையிலான ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தொடர்பான முக்கிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து, பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது

1.பணியிட மாறுதல் தொடர்பான வழக்கு
பணியிட மாறுதலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆணை தொடர்பான வழக்கு, நாளை 30.09.2026 அன்று 47-வது வழக்காக, நீதிமன்ற எண் 12-ல், மாண்புமிகு நீதியரசர் மும்முனி சுதிர்க்குமார் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

2.பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET வழக்குகள்
Grace Mark, OC Mark மற்றும் Equal Mark தொடர்பான வழக்குகள் 30.09.2026 அன்று  72-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.

3.TET தேர்வு முடிவு வெளியீடு தொடர்பான வழக்கு
தமிழ்நாடு அரசு நடத்திய TET தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக் கோரும் வழக்கும்  30.09.2026 அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.


SPECIAL TET 2026
-  வழக்கு தகவல்..!
- ஆசிரியர் தகுதித் தேர்வு
- ( for Working Teachers )
- தொடர்பான வழக்கானது.ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LightBlog