Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Saturday, September 19, 2026

TAPS - மூன்று அரசாணைகளின் படி அரசு ஊழியர் பெறக்கூடிய ஓய்வூதியம் எவ்வளவு?




TAPS : மூன்று அரசாணைகளின் படி அரசு ஊழியர் பெறக்கூடிய ஓய்வூதியம் எவ்வளவு?

 தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடர்பாக வரிசையாக 09.01.2026, 16.06.2026, 11.09.2026 ஆகிய தேதிகளில் வரப்பெற்ற மேற்கண்ட மூன்று அரசாணைகளின் படி ஒரு ஊழியர் அடிப்படை ஊதியம் ₹50,000/, அகவிலைப்படி 60%, ஓய்வு நாள் : 31.07.2026 , மொத்த பணிக்காலம் 17 ஆண்டுகள் எனில்,

மேற்கண்ட 3 அரசாணைப்படி பெறும் ஓய்வூதியம் (payout) ஓப்பீடு 



No comments:

Post a Comment

LightBlog