Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Saturday, September 12, 2026

SMC Reconstitution - Observers Form




பள்ளிகளில் நடைபெறும் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வு முறையாகவும், ஜனநாயகப் பூர்வமாகவும் நடக்கிறதா என்பதைப் பார்வையாளர்கள் ஆய்வு செய்து நிரப்புவதற்கானது

நிகழ்வு தொடங்குவதற்கு முன்பே சென்று, அது முழுமையாக முடியும் வரை இருந்து அனைத்து விதிமுறைகளும் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதே பார்வையாளரின் பணியாகும்.  




No comments:

Post a Comment

LightBlog