ஆசிரியர் தினத்தை (செப்டம்பர் 5) முன்னிட்டு, புகழ்பெற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான Vasanth & Co ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பணியாளர்களுக்குச் சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது
யாரெல்லாம் தகுதி உடையவர்கள்:
பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள்.
தேவைப்படும் ஆவணம்:
இந்தச் சிறப்புச் சலுகைகளைப் பெற தங்களது கல்வி நிறுவனத்தின் அடையாள அட்டையை (ID Card) காண்பிக்க வேண்டும்.
சலுகை காலம்:
செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை இந்தச் சிறப்புத் தள்ளுபடிகள் அமலில் இருக்கும்.
ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள தங்களின் அனைத்துக் கிளைகளிலும் இந்தச் சலுகை வழங்கப்படுவதாக Vasanth & Co தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் அறிவித்துள்ளது


No comments:
Post a Comment