மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முதல் கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்று வீடுகளில் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றது
இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற உள்ளது
இந்த மக்கள் தொகை பணிக்கான மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் ஆகியோருக்கான இரண்டாம் கட்ட பயிற்சி உத்தேச தேதிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது



No comments:
Post a Comment