Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, September 29, 2026

பள்ளிக்கு வராமல் சுற்றித்திரியும் மாணவர்களை பற்றி தகவல் தெரிவிக்கும்படி ‘போஸ்டர்’ ஒட்டிய தலைமை ஆசிரியர்




பள்ளிக்கு வராமல் சுற் றித்திரியும் மாணவர் களை பற்றி தகவல் தெரி விக்கும்படி தலைமை ஆசிரியர் 'போஸ்டர்' ஒட்டியுள்ளார்.

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை களவள்ளி அருள், பள்ளிக்கு வராமல் ஊர் சுற்றும் மாணவர்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கக் கோரி ஊர் முழுவதும் அதிரடியாக போஸ்டர்களை ஒட்டியுள்ளார்

‘போஸ்டர்‘ஒட்டி விழிப்பு ணர்வு

பள்ளி மாணவ- மாணவி கள் சமீப காலமாக பல்வேறு தீய பழக்க வழக்கங்களில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக நிலவி வருகிறது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலாவள்ளி அருளின் செய்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவர் ஊர் மக்களுக்கும் | பெற்றோர்களுக்கும் வேண் டுகோள் விடுக்கும் வகை யில், தனது பள்ளியில் படிக் கும் மாணவ- மாணவிகள் கல்வியில் மட்டுமல்லாது ஒழுக்கம், சமூக பொறுப்பு போன்றவற்றிலும் சிறந்து விளங்கவேண்டும் என்றஉய ரிய நோக்கத்தில் விளம்பர பதாகைகள் வைத்தும் ஊர் முழுவதும் 'போஸ்டர்' ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.


No comments:

Post a Comment

LightBlog