Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, September 15, 2026

மகப்பேறு விடுப்பு சார்ந்த மொத்த தகவல் தொகுப்பு அரசாணைகளுடன்




அடிப்படை விதி 101 இன் படி திருமணமான பெண் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படுகிறது .

Which may spread over from Pre-confinement rest to post confinement recuperation அதாவது குழந்தை பிறப்பிற்கு முன் மற்றும் குழந்தை பிறப்பிற்கு பின் என மொத்தம் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அனுமதி.

குழந்தை பிறந்து 365 நாட்களுக்குள் புதிதாத பணி நியமனம் எனில் பணி ஏற்ற உடனே மீதம் உள்ள நாட்களுக்கு (365-date of joining-date of delivery) மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

101(அ) 1 (I) இன் படி

* Non-permanent தற்காலிக ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தினருக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு உண்டு.

• தகுதிகாண் பருவத்தினருக்கு, 365 நாட்களில் ஈட்டியவிடுப்பு கழித்து மீதம் உள்ள நாள்கள் மகப்பேறு விடுப்பாக அனுமதி. 

அது சார்ந்த மொத்த தகவல் தொகுப்பு அரசாணைகளுடன் பகிர்கிறேன்


தகவலுக்காக.

க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம்

14/9/26



No comments:

Post a Comment

LightBlog