TET தேர்வு - மீண்டும் விசாரணை - Asiriyar.Net

Sunday, May 3, 2026

TET தேர்வு - மீண்டும் விசாரணை




1-8 வரையிலான அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு!

TET தேர்வுக்கு எதிரான சீராய்வு மனுக்களை மே 13-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad