அரசு பள்ளி ஆசிரியர்களை பாடாய்ப்படுத்தும் திட்டங்கள் - அமையப்போகும் புதிய அரசு இதை கருத்தில் கொள்ளுமா? - Asiriyar.Net

Thursday, May 7, 2026

அரசு பள்ளி ஆசிரியர்களை பாடாய்ப்படுத்தும் திட்டங்கள் - அமையப்போகும் புதிய அரசு இதை கருத்தில் கொள்ளுமா?




இந்தத் திட்டங்கள் மற்றும் விழாக்கள் தேவை அற்றது என்று யாரும் கூறவில்லை ஆனால் ...


ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவர்களுக்கு பாடம் நடத்த விடாமல் நடத்திய விழாக்கள்

 
1.காமராஜர் விழா

2.கலைஞர் விழா

3.அண்ணா விழா

4.ஆசிரியர் தின விழா

5.குழந்தைகள் தினவிழா

6.எரிசக்தி தினவிழா

7.நீர் மேலாண்மை விழா

8.சுற்றுச்சூழல்தினவிழா

9.ஓசோன் விழிப்புணர்விழா

10. வேஸ்ட் பொருள் விழிப்புணர்வு விழா

11. பெண் சக்தி விழா

12. காந்தியடிகள் விழா

13. அப்துல் கலாம் விழா

1 4.இலக்கியமன்ற விழா

15. ஆண்டு விழா

16. தமிழ், ஆங்கிலம், அறிவியல்,கணிதம், சமூக அறிவியல் , நாடக, நுகர்வோர் , போதை ஒழிப்பு,மன்றங்கள்

17. வானவில் மன்றம்

18. சிறார் திரைப்படம்

19. மொழி ஆய்வகம்

20. நூலகமன்றம்

21. வாசிப்பு இயக்கம்

22. நடமாடும் நூலகம்

23. புத்தகத் திருவிழா

24. அறிவியல் கண்காட்சி

25. Inspire award

26. புதுமைப் பெண் திட்டம்

27. தமிழ்ப் புதல்வன்

28. உயர் கல்வி

29. இடைநின்றோர்

30. போக்சோ

31. தமிழ்ப்புதல்வன்

32. கல்வி உதவித்தொகை

33. oosc

34. NLP

35. SNA

36. நோட்டு, புத்தகம், காலணி, வரைபடக் கருவி. மிதிவண்டி, பேருந்து அட்டை, சீருடை, சத்துணவு

37. விட்டமின் மாத்திரைகள்,

38. குடற்புழு மாத்திரைகள்

39. தடுப்பூசிகள்

40. மாநகராட்சி விளையாட்டுகள்

41. மாவட்ட, மாநில விளையாட்டுகள், முதலைமச்சர் கோப்பை விளையாட்டுகள்

42. தமிழ்த் திறனறித் தேர்வு

43. முதல்வர் திறன் தேர்வு

44. கலைத்திருவிழா, பள்ளி, ஒன்றியம், மாவட்டம், மாநிலம்Educational events

45. உள்ளூர் பேச்சுப் கவிதை, கதைப்போட்டிகள்

46. உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்

47. உயர்கல்வி ஆலோசனை ஆசிரியர்

48. பி.எம். யாஸ்வி

49. அடிப்படைத்திறன் கல்வி

50. Emis

51. NR

52. 1,2,3 இடைபருவத்தேர்வுகள்

53. காலாண்டு, அரையாண்டு. ஆண்டுத் தேர்வுகள் மதிப்பெண்கள் எமிஸில் பதிவேற்றம்

54. மதிப்பெண் ஆய்வுகள் கூட்டங்கள்

55. SMC விழிப்புணர்வு, தேர்தல் கூட்டம்

56. MP, MடA, Minister முன்னிலையில் மிதிவண்டி வழங்கும் விழா

57. Neet, JEE,CLAT நுழைவுத்தேர்வு ஆயத்தப்படுத்துதல்

58. SIDP

59. Stem

60. Extra curricular event weekly

61. உயர்வுக்குப்படி

62. CG meeting

63. பணியிடைப் பயிற்சிகள்

64. விடைத்தாள் திருத்தும் பணி வேண்டுமென்றே அலைய வைத்தல்

65. வீர கதா

66. தேசிய தினங்கள்

67. Napkin vending machine & Incinerator பராமரித்தல்

68. காலை, மாலை சிறப்பு வகுப்புகள்

69. உளவியல் நிபுணர்கள் வகுப்புகள்

70. காவலர் பெண்/ஆண்  விழிப்புணர்வு கூட்டம்

71. மருத்துவர் Health& Hygiene meeting

72. பெற்றோர் கூட்டம்

73. காலை வழிபாட்டுக் கூட்டம் அவ்வப்போது வெளியிடப்படும் பல்வேறு வகையான உறுதிமொழிகள்

74. மாணவ தேர்தல்

75. எல்லாத்தையும் Emis தளத்தில் ஏற்றுதல்............ 

76.நான் முதல்வன் 

77.கலைத் திருவிழா URL link 🔗 video upload எல்லாம் 😭

78.திருத்திய விடைத்தாள்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் எமிஸ் பணி😭

79.Nominal Roll updation in DGE ( students details, declaration download etc)

80.Health nd well-being ( டெய்லர் மாதிரி டேப் எடுத்து அளப்போமே சார்)

81.NSS camp ( விடுமுறை நாட்களில்)

82.மூவகை சான்றிதழ் வாங்குதல். வங்கி கணக்கு துவங்குதல்

83.ஆதார் கார்டு புதுப்பித்தல்

84: Emotional wellbeing

85: கண் ஒளி

86. வாசிப்பு இயக்கம

87.  கலைத் திருவிழாவுக்கு மாணவர்களை வெவ்வேறு பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லுதல்

88. சமூக நீதி விழா

89. High-tech lab assessment

90: ICT TRAINING.

91: Health Screening

92: பாடநூல் வழங்குதல்

93: NCC

94.NSS

95.SCOUT AND GUIDE 

96.JRC

97.ENERGY CLUB

98: Tpd training

99.SIDP

100. வீட்டுக் கொரு விஞ்ஞானி

101. BLO

102. கணக்கெடுப்புகள்

103. உணவு இடைவேளையில், வாய்பாடுகள், சிறுதேர்வுகள் வைத்தல்

104. மாணவர்களுக்கு, சீருடை அளவு எடுத்தல்.

105. மாணவர்கள் & பெற்றோர்கள், பள்ளிக்கு வருவோர், போவோர்மனசு புண்படாமல் பேசுதல், நடத்தல், ஆடைகளில் கண்ணியமாக இருத்தல்.

106. அஞ்சலகங்களில் வங்கி கணக்க தொடங்க சென்று வருதல் வங்கிகளில் இருந்து பள்ளிகளுக்கு வருகை புரிந்து வங்கி கணக்கை தொடங்க வருதல் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பள்ளிகளில் செய்தல்,

107.  ஒவ்வொரு வெள்ளியும் 6,7,8 மாணவர்களுக்கு

English Language Lab தேர்வு.

108 மதிய சத்துணவு கண்காணிப்பு

109. Learning Outcomes தேர்வுகள்

110. ஒவ்வொரு மாதமும் Hitech lab- QUIZ தேர்வு 

111. வாரந்தோறும் carrier Guidance பயிற்சிகள்

112.'வனவிலங்கு பாதுகாப்பு' போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுதல்

113. வாசிப்பு இயக்கம்

114. மாணவர்களின் உயரம், எடை போன்றவற்றை கண்டறிந்து அவற்றை பதிவேற்றம் செய்தல்

115. அடையாள அட்டைக்கு போட்டோ எடுத்தல்

116. படிப்புச் சான்றிதழ் வழங்குதல்

117. மகிழ் முற்றம் (முட்றோம்)

118. Email creation for school students 

119 . ஆதார் பயோமெட்ரிக் மேம்பாடு

இப்ப இது ஒன்னு, அப்பறம் மாணவர்களோடு சாப்பிடுவது,

மாணவர் சேர்க்கை...... இடைநிற்றல் மாணவர்களை சேட்டிலைட் மூலம் |தேடி கண்டுபிடித்து கொண்டு வருவது...😤

இந்தத் திட்டங்கள் மற்றும் விழாக்கள் தேவை அற்றது என்று யாரும் கூறவில்லை ஆனால் இதனை செய்ய போதுமான ஆசிரியர்கள் மற்றும் நேரம் இல்லாதது முக்கியமான காரணமாகும் 

புதியதாக அமைய உள்ள அரசு யார் அமைத்தாலும்  இத்திட்டங்களை சீர்தூக்கி செயல்படுத்த கூடியவை மற்றும் இதற்கென தனி அலுவலர்களை அல்லது புதிய ஆசிரியர்களை நியமித்து செயல்படுத்தலாம் 

 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த போதுமான நேரத்தை ஒதுக்க அமையப்போகும் புதிய அரசு  வழிவகுக்க வேண்டும்.


No comments:

Post a Comment

Post Top Ad