புதிய ஓய்வூதியத் திட்டம் - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு - Asiriyar.Net

Friday, May 1, 2026

புதிய ஓய்வூதியத் திட்டம் - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு





புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு 8 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அறிவிக்கக் கோரி தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நந்தகோபால் வழக்கு

No comments:

Post a Comment

Post Top Ad