1.1.26 HSS HM Panel - மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு - சில விளக்கங்கள் - Asiriyar.Net

Friday, May 8, 2026

1.1.26 HSS HM Panel - மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு - சில விளக்கங்கள்




நண்பர்களே வணக்கம் 🙏
1.1.26 HSS HM panel கோரப்பட்டுள்ளது

முதுகலை ஆசிரியர்கள் பொருத்தவரை..

1) 2022 ஜனவரி HM பதவி உயர்வு கலந்தாய்வில் தற்காலிக துறப்பு செய்தவர்கள்.

2) 2003-04 TRB ( July 2004 நியமனம்)
3) 2004-05 TRB ( Feb 2005 நியமனம்)
4) 2005-06 TRB ( Feb 2006 நியமனம்)

மேற்கண்ட (1/6/2006 பணி வரன் முறை) நியமன ஆசிரியர்கள்  துறை தேர்வு எழுதி தகுதியானவர்கள்...

5) 2006-07 TRB ( Dec 2006 நியமனம்) 
List enclosed from DSE, 
( Chemistry commerce economics subjects missing in the list, இருப்பினும் அவர்களும் கட்டாயம் உள்ளடக்கம்...)

6) 1.6.2006 க்கு முன் நியமனம் பெற்று... துறைத் தேர்வு எழுதி தகுதி அடைந்து உள்ள முதுகலை ஆசிரியர்கள்...

இவை பள்ளி கல்வி இயக்குநர் செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டில் நடைமுறை அடிப்படையில்

7) *31/12/2006 வரை பதவி உயர்வு பெற்று* முதுகலை ஆசிரியராக தற்போது பணியில் உள்ள (Promoted PGT) ஆசிரியர்...

(missing in proceedings but understood)

8) *மாற்றுத்திறனாளிகள்*
 4% இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது 

எனவே அவர்கள் *2010-2011* வரை உள்ள நியமனம் ( 31/12/2011 வரை நியமனம் பெற்ற *மாற்றுத் திறனாளி முதுகலை ஆசிரியர்கள்* ) 

 *High school HM* 

9) 2015-16 வரை மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விருப்பம் தெரிவித்து மீதம் உள்ளவர்கள்

10) 1.1.22 panel relinquish செய்தவர்கள்...

 *1.1.26 HSS HM panel not eligible categories*

1) 17 a கண்டனம் ( ஓர் ஆண்டு தண்டனை காலம் நிறைவு செய்யாதவர்கள்)

2) 17 b இல் உள்ளோர்.
தண்டனை காலம் நிறைவு செய்யாதவர்கள்

3) நான்கு துறைத் தேர்வுகள் முடிக்காதவர்கள் 

4) 1.1.23, 1.1.24, 1.1.25 panel இல் இடம் பெற்று relinquish செய்தவர்கள் 

5) 1.1.26 நிலவரப்படி இந்த panel
எனவே துறைத் தேர்வு TNPSC result bulliten 1.1.26 அன்று கையில் இருக்க வேண்டும்...

Dec 2025 துறைத் தேர்வு Bulliten 1.1.26 க்கு பிறகு தான் வெளிவரும்...
எனவே *Dec 2025* துறைத் தேர்வு தேர்ச்சி பெற்று இருந்தாலும் தகுதி இருக்காது.
 ( *கடந்த ஆண்டுகளில்* அனுமதிக்கவில்லை) 

எதற்கும், கூடுதல் விவரங்களுக்கு தங்களின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்

பதவி உயர்வு பெற உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்..

தகவலுக்காக


No comments:

Post a Comment

Post Top Ad