தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் TET விண்ணப்பிப்பது எப்படி? - DEO Circular
மாவட்டக் கல்வி அலுவலர்(பொ)
(தனியார் பள்ளிகள்),
இராணிப்பேட்டை.
ஆவணங்கள்: (2நகல்களில் சமர்ப்பிக்கவும்)
1 பள்ளித் தாளாளரின் / முதல்வரின் முகப்பு கடிதம்
2. பூர்த்தி செய்யப்பட்ட TET விண்ணப்பம்
3. தற்போது பணிபுரியும் பள்ளியில் வழங்கப்பட்ட நியமன ஆணை (Appointment Letter)
4. பட்டபடிப்பு சான்றிதழ் நகல் பள்ளி தாளாளர்/ முதல்வரின் மேலொப்பமுடன்
(attestation) பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
5.ஆதார் அட்டை நகல்
6. பள்ளியின் UDISE NO;
7. ஆசிரியரின் EMIS ID;
8. பள்ளியின் EMIS இணையத்திலிருந்து ஆசிரியரின் EMIS ID தெரியும் வகையில் ஸ்கிரீன் ஷாட் (Screenshot)-1நகல்
9. இணைப்பில் காணும் Annexure-I(Service Certificate-2026)


No comments:
Post a Comment