தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் தர ஊதியம் 5400 வழக்கின் தீர்ப்பு
இன்று 02.03.2026 தீர்ப்பு அளிக்கப்பட்டது.
* No recovery is ordered, totally 8 directions are given, it was not pronounced in open court..
* Recovery கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை திரும்ப செலுத்த வேண்டியதில்லை.
* Refixation FR 22 B தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
* தீர்ப்பில் 8 வழிகாட்டல் வழங்கப்பட்டு உள்ளது
* Recovery செய்ய மாட்டோம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளதால் அரசு வழக்கை மேல் முறையீடு செய்ய வாய்ப்பில்லை.
* கல்வித்துறை recovery பிடிக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில்.. பொது செயல்முறை வெளியிடப்பட வேண்டும் . தீர்ப்பு கூறப்பட்டவுடன் செயல்முறை வெளியிடப்படும் என்று டிட்டோ ஜாக்கிடம் இயக்குநர் தெரிவித்தவாறு கல்வித்துறை செயல்முறை ஆணை வெளியிட வேண்டும்.
* தீர்ப்பு பொது தீர்ப்பாக கூறப்பட்டு இருக்கும்
* நகல் கிடைத்தவுடன் விரிவாக பதிவு செய்கின்றேன்
* சட்ட வழிகாட்டல் பெற தொடர்பு கொள்க .
ஆ. மிகாவேல் ஆசிரியர் .
மணப்பாறை
No comments:
Post a Comment