TET தேர்ச்சி - பணிப்பதிவேடு ( S.R ) பதிவு மாதிரி - Asiriyar.Net

Wednesday, February 4, 2026

TET தேர்ச்சி - பணிப்பதிவேடு ( S.R ) பதிவு மாதிரி

 

பணிப்பதிவேடு பதிவு மாதிரி

ஆசிரியர் தகுதி தேர்வு 2025 - தாள் 2 (அ) தாள் 1 தேர்ச்சி: 


 ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025- ன்படி, 16.11.2025 (அ) 15.11.2025 அன்று நடைபெற்ற  பட்டதாரி ஆசிரியர்களுக்கான (அ) இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 (அ) 1 ல்,  இவ்வாசிரியர் தேர்ச்சி பெற்றுள்ளார். உரிய சான்றுகளின் அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படுகிறது.


  • தேர்ச்சி விவரம்:
  • தேர்வெண் : 
  • சான்றிதழ் எண்: 
  • பாடம்:                    


(தாள் 2 க்கு மட்டும்)

  • மதிப்பெண் :





No comments:

Post a Comment

Post Top Ad