PET to Physical Director Grade II - Panel List Released - DSE Proceedings - Asiriyar.Net

Tuesday, December 9, 2025

PET to Physical Director Grade II - Panel List Released - DSE Proceedings

 




01.01.2025 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் பணிநிலையிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை -2 ஆக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தோர் விவரம் இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து கோரப்பட்டு , பெறப்பட்டுள்ள கருத்துருக்களைச் சரிபார்த்து தகுதி பெற்றவர் / தகுதிபெறாதவர் என வகைபடுத்தப்பட்டுள்ளது .


 அதனடிப்படையில் , 01.01.2025 நிலவரப்படி உத்தேச தகுதி வாய்ந்த உடற்கல்வி அசிரியர் பட்டியல் மற்றும் தகுதி பெறாத உடற்கல்வி ஆசிரியர் பெயர் பட்டியல் உரிய காரணங்களை குறிப்பிட்டு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது . பட்டியலில் உள்ள விவரங்களை மீண்டும் சரிபார்த்து , சார்ந்த ஆசிரியர்களின் ஒப்புதல் பெற்று , பட்டியலில் சேர்க்கை / நீக்கம் / திருத்தம் ஏதும் இருப்பின் அதன் விவரத்தினை 11-12-2025 - க்குள் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Click Here to Download - DSE - DSE - PET to PD II Panel List - Director Proceedings - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad