01.12.2025 நிலவரப்படி தலைமை ஆசிரியர் காலி பணியிட விவரம் சேகரிப்பு - Asiriyar.Net

Friday, December 12, 2025

01.12.2025 நிலவரப்படி தலைமை ஆசிரியர் காலி பணியிட விவரம் சேகரிப்பு

 


விவரம் சேகரிப்பு : 


01.12.2025 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடம் விவரங்கள் பள்ளிக்கல்வி இயக்குநகரத்தால் கோரப்பட்டுள்ளது-


இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் செய்திக் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது*


No comments:

Post a Comment

Post Top Ad