1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று ( 10.7.2025 ) வெளியிட்டுள்ளது.
அதில்,
* இடைநிலை ஆசிரியர்கள் & ஆசிரியர்களுக்கு 8% ஒதுக்கீட்டின் படி 106 பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீடாக 12 பணியிடங்களும் உள்ளது.
No comments:
Post a Comment