G.O 83 - எட்டு பழங்குடியினர் உண்டி உறைவிட அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு! - Asiriyar.Net

Tuesday, July 8, 2025

G.O 83 - எட்டு பழங்குடியினர் உண்டி உறைவிட அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!

 




8 பழங்குடியினர் உண்டி உறைவிட அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் கல்வி - மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் 2025-2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையின் அறிவிப்பு - 7 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் , 1 பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்துவதற்கு - ரூ .38,98,61,486 / - நிதி ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. G.O.(Ms).No.83, Dated 08.07.2025


Click Here to Download - G.O 83 - எட்டு பழங்குடியினர் உண்டி உறைவிட அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad