NHIS - காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றவர்கள் கவனத்திற்கு - Asiriyar.Net

Saturday, July 19, 2025

NHIS - காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றவர்கள் கவனத்திற்கு

 

தமிழக அரசு ஊழியர்கள்  மற்றும்  ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள்  புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றதற்கான செலவை திரும்ப பெற (NHIS Reimbursement Claims Settlement ) உரிய பில்களை அந்தந்த மாவட்ட குறை தீர்ப்பு குழு (Dist  Redressal committe) மூலம் அதாவது Grievance Redressal Officer (Joint Director of Medical Services concerned District) நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். கருவூல கணக்குத் துறை ஆணையர் உத்தரவு.





No comments:

Post a Comment

Post Top Ad