Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, July 9, 2025

G.0 148 - அரசுப் பணியாளர்களுக்கான திருமண முன்பணத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை - (27.06.2025)

 




அரசுப் பணியாளர்களுக்கான திருமண முன்பணத்தை உயர்த்தி `(Fifteen Months Basic Pay or Rupees Five Lakh, whichever is less)` அரசாணை வெளியீடு! - 27.06.2025

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் 


✍️ அதிகபட்சம்: ₹5,00,000


✍️ கணக்கீடு: 15 மாத Basic Pay (or) ₹5 லட்சம் — இதில் குறைவானது.


✍️ பணிக்காலம்: குறைந்தது 5 Yr's 


✍️ திருமணத் தகுதி: பணியாளர் / மகன் / மகள்


✍️ விண்ணப்பம்: Form-I + Agreement Form-II


✍️ விண்ணப்பிக்கும் காலம்: திருமணத்திற்கு 6 மாதங்களுக்கு முன்பு.


✍️ பிணை: தகுதியான மற்றொரு அரசு ஊழியர்.


✍️ அதிகபட்ச தவணை: 36 மாதங்கள்


✍️ வட்டி: GPF வட்டி விகிதம் (Present) - 7.1%

✍️ தவணை தொடங்கும் காலம்: திருமணம் நடைபெற்ற அடுத்த calendar month முதல் அல்லது முன்பணம் பெற்ற 3-வது calendar month முதல் — எது முன்னதாக வருகிறதோ அதிலிருந்து principal recovery தொடங்கும்.

Principal முடிந்த பிறகு வட்டி தனியாக வசூலிக்கப்படும்.


✍️ உதாரணம்: ₹5,00,000 /-.....  Principal  ₹13,889/மாதம்(36). 


✍️ விண்ணப்பம்: Head of Office (உரிய அலுவலர் வழியாக)


✍️ Utilisation Certificate – Form IV சமர்ப்பித்தல்.


திருமணச் செலவு முன்பணத்தைவிட குறைவாக இருந்தால் மீதித்தொகையை அரசுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும்.


Click Here to Download - G.0 148 - Marriage Advances to Government Employees - Enhancement of Amount (Tamil) - Pdf






Loans and Advances by the State Government Marriage Advances to Government employees - Enhancement of amount - Orders - Issued .


Click Here to Download - G.0 148 - Marriage Advances to Government Employees - Enhancement of Amount (English) - Pdf


No comments:

Post a Comment

LightBlog