2025 - 2026 கல்வி ஆண்டிற்கான புது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையை தமிழக தொடக்கக்கல்வித்தறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை மூன்றாம் தேதி தொடங்கி ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment