இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கான காலிப்பணியிடங்கள் விவரம் - Asiriyar.Net

Friday, July 11, 2025

இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கான காலிப்பணியிடங்கள் விவரம்

 




இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான காலிப்பணியிடங்கள் விவரம்


இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் நிறைவடைந்தது. மீதி உள்ள காலிப்பணியிடங்களுக்கு அடுத்த வாரம் புதிதாக இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.


இடைநிலை ஆசிரியர் மொத்த காலி பணியிடங்கள் 4334.


Click Here to Download - SG Teachers Appointment 2025 - Final Vacant List - XLS



No comments:

Post a Comment

Post Top Ad