2342 புதிய இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் - நெறிமுறைகள் & அறிவுரைகள் _ இடம், நேரம் & நாட்கள் அறிவிப்பு - Director Proceedings - Asiriyar.Net

Wednesday, July 9, 2025

2342 புதிய இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் - நெறிமுறைகள் & அறிவுரைகள் _ இடம், நேரம் & நாட்கள் அறிவிப்பு - Director Proceedings

 




தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி- தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி/ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள - இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் - வழங்குவதில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.


Click Here to Download - 2342 புதிய இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் - இடம், நேரம் & நாட்கள் அறிவிப்பு - Director Proceedings - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad