Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, June 6, 2025

Keltron - Microsoft - TN School Education - Mock Drill Meet - Direct Link

 




🔥🔥🔥🔥🔥🔥  அனைத்து ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு   Smart board installation முழுமையாக முடிக்கப்பட்டு இணையதள வசதியுடன்  கூடிய பள்ளிகளில் நாளை மாதிரி கலந்துரையாடல் மாநிலத்திலிருந்து இணைய வழியில் நடைபெறும்...   


இதனை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிடவும்...   இதில் எவ்வாறு கலந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல் மாநில ஒருங்கிணைப்பாளர் voice message மூலம் தெரிவித்துள்ளார்... 


அந்த வழிகாட்டலின் படி இதில் நாளை smart board முழுமையாக நிறுவப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள செய்திட தகவல் தெரிவிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது...


   *இந்த மாதிரி கலந்துரையாடல் நிகழ்ச்சியானது  ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் அன்று நமது மாநில முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் இதில் பங்கு பெற  உள்ளனர். அதற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த மாதிரி கலந்துரையாடல் நடைபெறும். தலைமை ஆசிரியர்கள் இதில் கலந்துரையாட தயார் செய்தல் வேண்டி நிகழ்வானது நடைபெறுகிறது..*


Click Here - Keltron Microsoft Mock Drill Meet - Direct Link





No comments:

Post a Comment

LightBlog