EMIS - Transfer / Retirement ஆன ஆசிரியரின் பெயரை Common pool க்கு அனுப்பும் வழிமுறை - Asiriyar.Net

Sunday, June 8, 2025

EMIS - Transfer / Retirement ஆன ஆசிரியரின் பெயரை Common pool க்கு அனுப்பும் வழிமுறை

 




EMIS - Transfer / Retirement ஆன ஆசிரியரின் பெயரை Common pool க்கு அனுப்பும் வழிமுறை


 தங்கள் பள்ளியில் 31.5.2025 அன்று பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் & ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்கள் பெயர்களை அந்தந்தப் பள்ளி EMIS login லிருந்து Common pool க்கு retirement என தேர்வு செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


EMIS - பள்ளி login லிருந்து Transfer / Retirement ஆன ஆசிரியரின் பெயரை Common pool க்கு அனுப்பும் வழிமுறை



emis.tnschools.gov.in (school login)


⬇️

staff

⬇️

staff list

⬇️

Click the arrow mark 

⬇️

reason_ Retirement

⬇️

Save



No comments:

Post a Comment

Post Top Ad