G.O 47 - பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ₹60 கோடி - அரசாணை வெளியீடு! - Asiriyar.Net

Tuesday, April 8, 2025

G.O 47 - பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ₹60 கோடி - அரசாணை வெளியீடு!

 




ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (மாஅதி-1) துறை

அரசாணை(நிலை) எண்.47


ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ₹60 கோடி அனுமதித்து அரசாணை வெளியீடு!


திட்டங்கள் – மாநிலத் திட்டம் - பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களின் ஆண்டுக்கான அறிவிப்பு 2025-26 ஆம் ஆண்டில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்த ரூ.60 கோடிக்கு நிர்வாக அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.


Click Here to Download -  Union Schools Infrastructure - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad