நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தர ஊதியம் 5400 பதிலாக தர ஊதியம் 4700 நிர்ணயம் மாநில கணக்காயர் அலுவலகம் ஆணை - Asiriyar.Net

Thursday, April 3, 2025

நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தர ஊதியம் 5400 பதிலாக தர ஊதியம் 4700 நிர்ணயம் மாநில கணக்காயர் அலுவலகம் ஆணை

 

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலையில் தர ஊதியம் 5400 பெற்று பின்னர் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தர ஊதியம் 5400 பதிலாக தர ஊதியம் 4700 நிர்ணயம் மாநில கணக்காயர் அலுவலகம் ஆணை



No comments:

Post a Comment

Post Top Ad