10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வித் தகுதிபெற்ற ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Monday, April 7, 2025

10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வித் தகுதிபெற்ற ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு - Director Proceedings

 

10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வித் தகுதிபெற்ற அனைத்து வகை ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவு.


10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வித் தகுதிபெற்ற அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் கண்ட GOOGLE SHEET படிவத்தில் 08.04.2025 அன்று பிற்பகல் 12 மணிக்குள் பூர்த்தி செய்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . பூர்த்தி செய்யாத மாவட்டங்கள் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும் இணைய தள கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.







No comments:

Post a Comment

Post Top Ad