Students Admission Form - Academic Year 2025-26 - Enabled in EMIS
இவ்விண்ணப்பப் படிவம் கீழ்க்கண்ட மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்
- அங்கன்வாடியில் பயின்ற மாணவர்கள்
- சுயநிதி பள்ளிகளில் Pre KG முதல் XII வகுப்பு வரை பயின்ற மாணவர்கள்
- பிற மாநில அல்லது பிற நாட்டில் பயின்ற மாணவர்கள்
- புதிய நேரடி மாணவர் சேர்க்கை
❌ குறிப்பு: முந்தைய கல்வி ஆண்டில் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்றுள்ள மாணவர்களுக்கு இந்தப் படிவம் பொருந்தாது
No comments:
Post a Comment