SLAS 2025
🎯அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,5,8 வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ளது.
தேர்வு நடைபெறும் நாள்
🎯3ஆம் வகுப்பு 4.2.2025
5ஆம் வகுப்பு 5.2.2025
8 ஆம் வகுப்பு 6.2.2025
?
🎯தேர்வு நடைபெறும் நாள் அன்று FI காலை 9.30 மணிக்குள் வரவில்லை எனில் தலைமையாசிரியர் தங்கள் NODAL BRTE இடம் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
🎯EMIS SCHOOL LOGIN இல் SLAS 2025 என்ற தலைப்பில் உள் சென்று
தேர்வு எழுதும் நாளன்று வருகை புரிந்த மாணவர்களின் வருகையை பதிவு செய்யவும் .
🎯மாணவர்களுக்கு எந்த set booklet question
(3rd std -31,32,33,34
5th std -51,52,53,54
8th std-81,82,83,84,85)
கொடுக்க வேண்டும் .
எந்த வரிசையில் அமர வைக்க வேண்டும் என்ற தகவல்கள் emis இல் allot செய்யப்படும். அதனை FI வசம் அனைத்து தலைமை ஆசிரியர்களும் ஒப்படைக்க வேண்டும் (PRINT OUT)
🎯EMIS இல் ALLOT செய்யபட்ட question book let மாணவர்களுக்கு வழங்கப்பட்டு OMR SHEET இல் SET இல் அந்த BOOKLET எண் பதிவு செய்ய வேண்டும்.
🎯தேர்வு நடைபெற்ற பிறகு hm வசம் green cover 3 வழங்கப்பட்டு உள்ளது.
அதில்
1.மாணவர்களுக்கு வழங்கப்பட்ட question book let
2.மாணவர்களுக்கு வழங்கப்பட்ட OMR sheet
3. பயன்படுத்தப் படாத QUESTION BOOKLET AND OMR SHEET
.
🎯Used OMR SHEET உள்ள green Cover மேலே
1.பள்ளியின் பெயர்:
2.பள்ளியின் Udise code:
3.மாணவர் எண்ணிக்கை : ஆண்+பெண்
4.TOTAL OMR SHEET:
5.OMR STARTING NUMBER:
6.OMR ENDING NUMBER:
இத்தகவல்கள் எழுதி ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இதனை தேர்வு முடிந்த உடன் வட்டார வள மையத்தில் (மூன்று green cover) ஓப்படைக்க வேண்டும்
No comments:
Post a Comment