"சம வேலைக்கு சம ஊதிய" கருத்து கேட்பு கூட்டம் தேதி மாற்றம் - Director Proceedings - Asiriyar.Net

Monday, February 3, 2025

"சம வேலைக்கு சம ஊதிய" கருத்து கேட்பு கூட்டம் தேதி மாற்றம் - Director Proceedings

 




நாளை 04.02.2025 இடைநிலை ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த "சம வேலைக்கு சம ஊதிய" கருத்து கேட்பு கூட்டம் வேறொரு தேதியில் நடத்தப்படும் என தொடக்கக் கல்வி துறை இயக்குனரக தகவல்.


மற்றொரு தேதியில் விரைவில் நடைபெறும்.





No comments:

Post a Comment

Post Top Ad