மாநில அளவிலான அடைவுத்தேர்வு (SLAS)வினாக்கள் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு.தற்போது வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் உள்ளது.
3rd, 5th and 8th *SLAS* Question paper 13.01.2025 Monday Morning 9 o' clock download செய்யலாம்
தேர்வுக்கான கேள்வித்தாள் நகலினை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்த வழிகாட்டுதல் மேலே இணைப்பில் அனுப்பப்பட்டுள்ளது...
தற்போது நடைபெறும் SLAS தேர்வானது 3, 5, 8ம் வகுப்பிற்கு நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள்களைப் பதிவிறக்கும் வழிமுறைகள்
1. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு https://exam.tnschools.gov.in என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.
2. பள்ளியின் தலைமையாசிரியர் / ஆசிரியரின் EMIS பதிவெண்ணையும் கடவுச் சொல்லையும் கொண்டு உள்நுழைய வேண்டும். பள்ளியின் UDISE எண்ணைப் பயன்படுத்தக் கூடாது.
3. உள்நுழைந்தவுடன் காணப்படும் Descriptive பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.
exam.tschools.gov.in//descriptive
4. அங்குள்ள Download Question Paper பகுதியில் வகுப்பை குறிப்பிட்டு தேர்வு வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Click Here - SLAS - Model Question Paper - Direct Download Link
No comments:
Post a Comment