ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்து அடுத்த பட்ஜெட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது கறித்து நிதித்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களுடன் முதலமைச்சர் சில ஆலோசனைகளை மேற்கொண்டு உள்ளதாகவும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கையும் முக்கியமான கோரிக்கையுமான பழைய பென்ஷன் திட்டம் எப்படி நிறைவேற்றலாம் என்ற சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு முதலமைச்சராக அவர்கள் கூறியுள்ளார்
மேலும் இது சம்பந்தமாக சில மாநிலங்கள் நிறைவேற்றி இருக்கின்ற தீர்மானங்கள் அறிந்திருக்கும் திட்டங்கள் அதிலிருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை எவ்வாறு அமல்படுத்த முடியும் என்று முடிவெடுக்கும்படி ஆராயம்படி முதலமைச்சராக அவர்கள் அறிவுறுத்தியதாக தெரிய வருகிறது இது தொடர்பான நாளிதழ் செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment