பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத் தேர்வு நவம்பர் 2024 இல் இணைப்பில் கண்டுள்ள கால அட்டவணைப்படி மந்தணமாக நடத்திடும் பொருட்டு அனுப்பப்படுகிறது.
மேலும், 9-ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு பயிற்றுவிக்கும் அனைத்து பாட ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் இரண்டாம் பருவத் தேர்விற்கான திருத்திய பாடத்திட்டங்கள் சுற்றறிக்கையாக அனுப்பிவைத்தும், தகவல் பலகையில் ஒட்டி வைக்குமாறும் அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள்/தாளாளர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
Click Here to Download - 2nd Mid Term - Term II - Revised Time Table - CEO Proceedings - Pdf
No comments:
Post a Comment