வைரவிழா பெருந்திரளனி மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளனி (JAMBOREE) நடத்திட ஏற்படுத்தப்பட்டுள்ள குழுக்களுக்கான ஒப்புதல் மற்றும் தேவையான துணைக்குழுக்கள் அமைத்திடவும் அனுமதி அளித்தல் மற்றும் இப்பெருந்திரளணிக்கு, திரு.பூ.ஆ.நரேஷ் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சிறப்பு அதிகாரியாக (Special Officer) நியமனம் செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment